டயர்... டயர்டாயிருச்சுன்னா..!


டயர்... டயர்டாயிருச்சுன்னா..!

வாகனத்தின் முக்கியப் பாகங்களின் வரிசையில் டயரும் உண்டு. இதைச் சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்ல, விபத்திலிருந்தும் காப்பாற்றும்! பராமரிக்க இதோ சில டிப்ஸ்...

டயர் பட்டன்களில் சிக்கும் சிறுசிறு கற்கள், ஆணிகள், முட்கள் போன்றவற்றை நீக்கி சுத்தமாகவும் வீல் டிஸ்க்கில் துருப்பிடிக்காமலும் வைத்திருக்க வேண்டும்.

புதிதாக டயரை மாற்றும்போது டியூப்பையும் மாற்ற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick