தொங்கும் ஸ்டேஷன்கள்!


தொங்கும் ஸ்டேஷன்கள்!

சர்க்கஸில் இருக்கும் மரணக் கிணறா?

டான்ஸ் பாரா? பிரௌசிங் சென்டரா? ஆயத்த ஆடையகமா? காபி ஷாப்பா? மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகும் சில ஷோரூம்களுக்கு போனால், இப்படி எதிரும் புதிருமாக கேள்விகள் முளைக்கும். ஆம், மோட்டார் சைக்கிள்களில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருப்பதைப் போல இவற்றை விற்பனை செய்யும் ஷோரூம்களும் மாறிவருகின்றன. யமஹாவின் 'பைக் ஸ்டேஷனும்' பஜாஜின் 'புரோ பைக்கிங்'கும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick