நான்கு கில்லாடிகள்!


நான்கு கில்லாடிகள்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரின் ஆல்பர்ட் பார்க் மைதானம்,

மிகவும் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டு இருக்கிறது. 2008-ம் ஆண்டுக்கான முதல் பார்முலா-1 போட்டி என்பதால், ரேஸ் ரசிகர்கள் கவனம் முழுக்க ஆஸ்திரேலியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது. கடந்த ஆண்டு பார்முலா-1 போட்டிகளில் வெவ்வேறு அணிகளில் இருந்த பல முன்னணி வீரர்கள், அணி விட்டு அணி மாறி, சாம்பியன் கனவில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள். சாம்பியன் ஷிப் ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள் யார், யார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick