கவனத்தை திருப்புகிறதா எல்.சி.டி. மானிட்டர்?


010308
கவனத்தை திருப்புகிறது எல்.சி.டி. மானிட்டர்?

கார் மற்றும் டூரிஸ்ட் வேன்களில்

எல்.சி.டி மானிட்டர் (டிவி திரை) பொருத்துவது சரிதானா? என்ற கேள்வி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. காரணம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் விபத்து நடந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவண அமைப்பு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக, வாகனங்களில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் எல்.சி.டி மானிட்டராக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick