மோட்டார் நியூஸ்


மோட்டார் நியூஸ்

இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகிறது பெராரி!

ஆட்டோமொபைல் ரசிகர்களின் கனவு காரான பெராரி, இந்தியாவுக்கு ஊர்வலமாக வர இருக்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலம் முடங்கிப்போய் இருந்த பியட், தற்போது இரண்டாவது இன்னிங்ஸ§க்குத் தயாராவதை அறிவிக்கவே இந்த வருகையாம். பெராரியுடன், பியட் சிங்கிசின்டோ மற்றும் பிரேவோ கார்களும் வர இருக்கின்றன. பிப்ரவரி மாதம் இறுதியில் துவங்கும் இந்த ஊர்வலம், மும்பையில் துவங்கி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்ல இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick