இப்படி ஒரு பஸ் சென்னையில் இருந்தால்..


இப்படி ஒரு பஸ் சென்னையில் இருந்தால்..

பஸ் கூரையின் மீது

பயணிப்பதில் இருக்கும் சுகத்தை, கல்லூரி மாணவர்களைக் கேட்டால், சொல்வார்கள். சுகம் ஓ.கே! ஆனால், ரிஸ்க்? ரிஸ்க்கே இல்லாமல் பஸ் கூரையில் நாற்காலிகள் பொருத்தி, சுற்றுலா பயணிகள் மாதிரி பயணித்தால்..? இப்படிப்பட்ட ஒரு பஸ், 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick