கார் உங்கள் சாய்ஸ்: எஸ்.வி.சேகர்


(செவர்லே) ஆப்ட்ரா மேக்னம் கார் உங்கள் சாய்ஸ்
காருல பூ..

''எங்க குடும்பம் கொஞ்சம் பெரிசு.

அதனால், வீட்டில் கார்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகம். இரண்டு மாருதி 800, மாருதி வேகன்-ஆர், டொயோட்டா கரோலா, டாடா இண்டிகோ என்று எங்கள் வீட்டில் ஐந்து கார்கள். நான், மனைவி, அம்மா, மகள், மகன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கார் பயன்படுத்துகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick