ஸ்மால் ஒண்டர்!


குட்டி பைக்ஸ்
ஸ்மால் ஒண்டர்!

சென்னை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் ஒரு கடையின் முன்பு அணி வகுத்து நின்ற புத்தம்புதிய பைக்கு-களைக் கண்டு பிரமித்துப் போனோம். அவை அனைத்தும் குட்டி பைக்குகள்! ஒருவேளை சிறிய சைக்கிளைத்தான் ரீ-மாடல் செய்து, பொம்மை பைக்-காக வைத்திருக்-கிறார்-களோ என அருகில் சென்று பார்த்தால், எல்லாமே ஒரிஜினல் பைக்குகள்!

''இப்போதெல்லாம் சின்னப் பொருட்களுக்குத்தான் மதிப்பு. மொபைலாக இருந்தாலும்

ஐபாட்(ipod) ஆக இருந்தாலும் கைக்-கு அடக்கமாக இருப்-பதைத்தான் மக்கள் விரும்பு-கிறார்கள். இதில் பைக் மட்டும் விதிவிலக்கா என்ன? அதனால், இந்த மாதிரி வாகனங்களைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்கிறோம்'' என்று- ஒரு சுட்டி பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டிக் காண்பித்தார், சேம்பியன் மோட்டார்ஸ் உரிமையாளர் குருபிந்தர் சிங்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick