வீல் வித்தகர்கள்!


வீல் வித்தகர்கள்!

'பைக் ஓட்ட ஒரே கால், ஒரே வீல் போதும்' என்று அதிரவைக்கிறார், 'பைக்கர்ஸ் கிளப்'பைச் சேர்ந்த ஸ்டான்லி. ஏழே பேர் கொண்ட இந்த கிளப் உறுப்பினர்கள் வந்துவிட்டால், தாம்பரம் ஏரியாவாசிகளுக்கு இலவச பைக் ஷோதான். 'இரண்டு வீலில் பைக் ஓட்ட மாட்டோம்' என அடம்பிடிக்கும் இவர்கள் அனைவருமே வீலிங் பார்ட்டிகள்!

''நமக்கு த்ரில்னா ரொம்பப் பிடிக்கும் பாஸ். 'இந்த மாதிரி ஒரே வீல்லயே ஓட்டுனா

சீக்கிரம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான்'னு ரொம்பப் பேர் பயமுறுத்தினாங்க. லேசா ஆரம்பிச்ச இந்த ஆர்வம் இப்போ பத்திக்கிச்சு. ஒரு வீலைத் தூக்கிக்கிட்டே 4-5 கி.மீ வரை ஓட்டி இருக்கேன்!'' என்கிறார் ஸ்டான்லி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick