யமஹா: ரேஸுக்கு ரெடி!


YAMAHA
ரேஸுக்கு ரெடி!

மஹாவின் சத்தமே பலருக்குச் சங்கீதம்தான். 1985-ம் ஆண்டு இந்திய மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் குதித்த யமஹா, சரசரவென வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறியது. ஆனால், 2-ஸ்ட்ரோக் இன்ஜின்கள் தடை செய்யப்பட்ட பிறகு, இதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.

தற்போது இழந்த இடத்தை மீட்க, சூப்பர் பைக்குகளுடனும் 150 சிசி பைக்குகளுடனும் தெம்புடன் களமிறங்குகிறது, யமஹா.

சென்னையில் யமஹாவின் டீலரான அம்பாள் மோட்டார்ஸின் புதிய ஷோரும் ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த 'யமஹா மோட்டார் இந்தியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுட்டாமோ மாபுச்சியை மோட்டார் விகடனுக்காகச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick