கடைக்குள் பெராரி!


கடைக்குள் பெராரி!

''டாலர்ஸ் அண்டு பவுண்ட்ஸ் ஷாப்ல பெராரி டிஸ்பிளே வெச்சிருக்காங்க, பாத்தியா?''

- சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே உள்ள ஹாட் டாபிக் இதுதான். ஒரு பேஷன் கடையில் பெராரி காரை வைத்திருக் கிறார்களா? என்ற கேள்வியுடன், ஐ.ஐ.டி அருகில் இருக்கும் அந்தக் கடைக்குள் நுழைந்தோம். பெராரி மட்டுமல்ல, வாலன்டினோ ராஸி ரேஸில் பயன்படுத்தும் மஞ்சள் நிற 'யமஹா ஆர் 1' போன்ற தோற்றத்தில் ஒரு பைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick