ஸ்ரேயாவும் பத்மினியும்!


ஸ்ரேயாவும் பத்மினியும்!

'காம்பேக்ட்' என்ற கான்செப்ட்டுக்குள் சிக்கி தேய்பிறையாகிக்கொண்டே வருகிறது கார்களின் உருவம். சொல்லப்போனால், குட்டியூண்டு கார் வைத்திருப்பது தங்களது ஸ்டேட்டஸைப் பெரிதாக்கிக் காட்டுகிறது என்று பேசப்படும் காலத்தில், 'பெரிய காரு... பெரிய பேரு!' என்று சொல்லி புன்னகைக்கிறார் பூபதி.

சேலம்வாசியான இவர், டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். தொழில் சார்ந்த முறையில்

மட்டுமில்லாமல் இயல்பாகவே மனிதர் வின்டேஜ் கார் காதலராக இருக்கிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick