எகிறுது பழைய கார் மார்க்கெட்!


எகிறுது பழைய கார் மார்க்கெட்!

ட்சங்களில் புழங்கும் பழைய கார் மார்க்கெட் வியாபாரம், கடந்த மூன்று மாதமாக களை இழந்து காணப்பட்டது. டாடா 'நானோ'வின் பரபரப்பாலும் வருட முடிவின் விலை வித்தியாசத்-தாலும் மந்தமாக இருந்த பழைய கார் மார்க்கெட், இப்போது சுறுசுறுப்பாகி விட்டது.

சென்னை மார்க்கெட்டில் குறைவாக விற்பனையாகி வந்த டாடா இண்டிகாவுக்கு

மீண்டும் டிமாண்ட் கூடிவிட்டது. இதனால், 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விலை உயர்வு. சான்ட்ரோ, வேகன் ஆர் ஆகிய கார்களின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஹோண்டா சிட்டி காரின் 2005-ம் ஆண்டு மாடல் விலையில் சுமார் ரூ. 20,000 வரை குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick