டாடாவுக்கு லாபமா.. நஷ்டமா?


டாடாவுக்கு லாபமா...நஷ்டமா?

யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் உலகைத் திரும்பிப் பார்க்க வைப்பதுதான் டாடாவின் ஸ்டைல். தனது ஒரு லட்ச ரூபாய் காரான 'நானோ' மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த டாடா நிறுவனம், தற்போது மீண்டும் எல்லோரையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

இந்த முறை லட்ச ரூபாய் காருடன் அல்ல... ஒரு கோடி ரூபாய் கார்களுடன் சிரித்துக்கொண்டு இருக்கிறார், ரத்தன் டாடா. சொகுசு கார்களுக்குப் பெயர் பெற்ற ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்களை போர்டு நிறுவனத்-திடமிருந்து வாங்கிவிட்டது டாடா நிறுவனம்.

என்ன டீல்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick