தாய்லாந்தில் டாடா பிக்-அப்!


தாய்லாந்தில் டாடா பிக்-அப்!

டோக்கியோ ஆட்டோ ஷோவுக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டோ ஷோ, பாங்க்காக் ஆட்டோ ஷோ. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஆட்டோ ஷோ, மார்ச் 28 முதல் ஏப்ரல் 6 வரை தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்க்காக்கில் நடைபெற்றது. டாடா, ஹ¨ண்டாய், டொயோட்டா, யமஹா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டன.

டாடா ஸெனான்

டாடாவின் 'பிக் அப்' வாகனமான ஸெனான், பாங்க்காக் ஆட்டோ ஷோவில்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick