சொகுசு ராஜா!


'தனது தயாரிப்பில் இரண்டாம் தர கார்களுக்கு இடமே இல்லை' என்பதை தொடர்ந்து நிரூபித்துவருகிறது, பிஎம்டபிள்யூ. இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனையைத் துவங்கிய ஒரு வருடத்தில், 3 சீரிஸ் கார்களில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது. சமீபத்துப் புது வரவான மெர்சிடீஸ் பென்ஸ் சி கிளாஸ் காரை மனதில்கொண்டு, 325 i என்ற மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது, பிஎம்டபிள்யூ!

ஸ்டைல் - வடிவம்

இதன் சொகுசான இருக்கைகளில் அமர்ந்தால், பிஎம்டபிள்யூ-வின் பிரமாண்டம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick