பெண்டு நிமிர்த்துவது எப்படி?


பெண்டு நிமிர்த்துவது எப்படி?

வீலை பெண்டு நிமிர்த்துவது ஒரு தனிக் கலை. இதில் சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கைதேர்ந்தவர் என்கிறார்கள். இவரிடம்தான் சென்னையிலுள்ள வாகன டீலர்கள் பெரும்பாலும் பெண்டு எடுக்கச் செல்கிறார்கள். இவரைச் சந்தித்தோம்.

''இந்தத் தொழிலை 25 வருஷமாச் செய்றேன். என் அப்பாவும் இதே தொழில்-தான் செஞ்சாரு. எங்க குடும்பத்துக்கு ஐம்பது வருஷ சர்வீஸ் இருக்கு'' என்ற பாஸ்கரனிடம் சில கேள்விகளை வீசினோம்.

''பெண்டு எதனால் ஏற்படுகிறது?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick