என்னோட ராஸி


'என்னோட ராஸி'

''என் கனவு நாயகனை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது'' என்று உருகுகிறார், சூப்பர் பைக் டியூனர் அமீன். மோட்டோ ஜீபி ஜாம்பவான் வாலன்டினோ ராஸியைச் சந்தித்த அனுபவத்தைதான் நம்மிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

'' உலகம் முழுவதும் விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரங்களுக்குப் பெயர் பெற்ற நிறுவனம், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 'ஏகர் லீகோத்ரே' (Jaeger-LeCoultre). இந்த

கடிகார நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடர் வாலன்டினோ ராஸி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick