பாலைவனத்தில் சாகச விரும்பிகள்!


பாலைவனத்தில் சாகச விரும்பிகள்!

ரேஸ் டிராக்கில்தான் கார், பைக் போட்டிகள் நடைபெறும். ஆனால், இங்கே பாலைவனத்தில்கூட ரேஸ் போட்டி நடக்கிறது. சூரியன் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் புழுதி பறக்க ரேஸ் ஓட்டுகிறார்கள் சாகச விரும்பிகள். Maruti Desert Storm Rally என்னும் இந்தப் பாலைவன ரேஸ் போட்டி, உலகம் முழுவதும் மிகப் பிரபலம்.

மொத்தம் எழுபது பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. நான்கு நாட்களில் 2200 கி.மீ தொலைவுக்கு கார், பைக்கை ஓட்ட

வேண்டும் என்பதுதான் போட்டி. டெல்லி, ஜெய்ப்பூர், பிக்கானிர், ஜெய்ஸ்சல்மீர், கிம்ஸர் வழியாகச் சென்று, மீண்டும் ஜெய்ப்பூர் வர வேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick