மோட்டோ ஜூபி: ஜூனியர் Vs சீனியர்!


மோட்டோ ஜீபி
ஜூனியர் Vs சீனியர்!

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ரேஸிலும் இது ஜூனியர்களின் காலம். மோட்டோ ஜீபி-க்கு புது வரவான ஜார்ஜ் லாரன்சோவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்கள் வாலன்டினோ ராஸி, கேஸி ஸ்டோனர் உள்ளிட்ட சீனியர்கள்.

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் நடைபெற்ற மோட்டோ ஜீபி-யின் இரண்டாவது, மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் இவரது வேகத்தைப் பார்த்து மிரண்டுபோய் இருக்கிறது சீனியர் பட்டாளம்.

ஸ்பெயின் ( மார்ச் 30 )

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick