டிரைவர்களின் த்ரில்லர் அனுபவங்கள்


டிரைவர்களின் த்ரில்லர் அனுபவங்கள் 2
உன்னை விடமாட்டேன்!

வாடகை கார் டிரைவர்களின் வாழ்க்கை த்ரில், திகில் இரண்டும் கலந்த கலவை. தொழில்ரீதியாக தாங்கள் சந்தித்த சம்பவங்களை இங்கே விவரிக்கிறார்கள் ஓட்டுநர்கள்...

அசோக் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - ப்ரீபெய்ட் டாக்ஸி டிரைவர்)

'' 'ப்ளீஸ் சார்... நம்புங்க. சென்னையைச் சுத்திப்பாக்க வந்தோம். மெரினா பீச்சில் குளிச்சுட்டு இருக்கும்போது, எங்க பணமெல்லாம் திருடுபோயிடுச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick