மோட்டார் கிளினிக்


மோட்டார் கிளினிக்

சான்ட்ரோவில் இருக்கும் அதே இன்ஜின்தான் ஐ10-லும் இருக்கிறதா?

பழனிச்சாமி, ஈரோடு

ஐ 10-ல் இருக்கும் இன்ஜினுக்கு iRDE என்று பெயர் இருந்தாலும், அது சான்ட்ரோவில் வெளிவந்த Epsilon இன்ஜின்தான். ஆனாலும் இது ஐ10-ல் நன்றாக டியூன் செய்யப்பட்டிருப்பதால், இதன் செயல்பாடு சான்ட்ரோவைவிட சிறப்பாக இருக்கிறது!

நான் ஒரு சொகுசு கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளேன். நல்ல சௌகரியமான காராக இருக்க வேண்டும். அதேபோல், விலையும் சரியாக இருக்க வேண்டும். நான் அதிக தூரம் காரைப் பயன்படுத்த மாட்டேன்.எனது தேவைகளுக்கு ஸ்கோடா லாரா சரியாக வருமா? அல்லது ஹோண்டா சிவிக் வாங்கலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick