இருங்காட்டுக் கோட்டை போலாமா பாஸ்?


கஇருங்காட்டுக்கோட்டை போலாமா பாஸ்?

'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்கு கேப்டன் மட்டுமல்ல, தமிழ்நாட்டு இளைஞனாகவே மாறிவிட்டார் டோனி. வேட்டி சட்டையோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஆட்டோவில் நின்று டாடா காட்டுவது எனத் தற்போதைய 'கிங் ஆஃப் சென்னை' டோனிதான்.

சென்னையில், சேப்பாக்கம் மைதானத்துக்கு அடுத்து இவருக்குப் பிடித்த இடம், இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக். ரேஸ் டிராக்கின் நீளம், அகலம், வளைவுகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி. டோனிக்கு ரேஸ் டிப்ஸ் வழங்கியவர், கார் ரேஸ் வீரர் பிரஷாந்த்!

''ஏவிஎம் ஸ்டூடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளம்பரப் படத்தை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick