வாசகர் டெஸ்ட் ரிப்போர்ட்!: ஸ்கோடா பேபியா


சுரேந்தர் (ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் மாணவர்)

ஸ்கோடா பேபியா... சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பிரமாதமான டிசைன் இல்லை. இடவசதியும் குறைவு. நடுவழியில் பஞ்சர் ஆகிவிட்டால் பிரச்னைதான். வீல்களை அவ்வளவு சீக்கிரத்தில் கழற்றி மாட்ட முடியாது. மேனுவலைத்தான் பார்க்க வேண்டும். டிரைவ் செய்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. ஸ்கோடா என்பதால்தான் இத்தனை அம்சங்களையும் எதிர்பார்க்கிறேன்!

ஆன்டனி (தொழிலதிபர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick