ராயப்பேட்டை போறது எப்படி?


வந்துவிட்டது வழிகாட்டி!
ராயப்பேட்டை போறது எப்படி?

கரங்களில் வழி கேட்காமல் ஓர் இடத்துக்கு முதன்முறை செல்வது மிகவும் கடினம். இதில் ஊருக்குப் புதுசு என்றால் கேட்கவே வேண்டாம். திக்கித் திணறி, தட்டுத் தடுமாறி, ஒரே சாலையைப் பலமுறை சுற்றிவிட்டு கடைசியில்தான் சரியான இடத்துக்குச் சேருவோம்.

இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் வளர்ந்த நாடுகளில் ஜி.பி.எஸ் வசதி இருக்கின்றன. இதுவரை இந்தியர்களுக்கு எட்டாக் கனியாக இருந்து வந்த இந்த வசதி, இப்போது வந்துவிட்டது.

இந்தக் கருவியை வைத்திருந்தால், திக்குத் தெரியாதவர்களைக்கூட கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்வது போல சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். தற்போது சந்தையில் கிடைக்கும் இந்தக் கருவிகளில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick