ROAD TEST: TATA INDICA VISTA | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2008)

ROAD TEST: TATA INDICA VISTA


ரியாக பத்து வருடம் கழித்து, தனது முதல் காரான இண்டிகாவில் உண்மையாகப் பல மாற்றங்களைச் செய்து, போட்டிகள் நிறைந்த சிறிய கார் மார்க்கெட்டில் குதித்திருக்கிறது டாடா! பெட்ரோல் இன்ஜின், டைகார்

இன்ஜின், ஃபியட் நிறுவனத்தின் கூட்டாளி என்பதால் அதன் டீசல் இன்ஜின் என மூன்று வகையான இன்ஜின்களுடன் அறிமுகமாகி இருக்கிறது விஸ்டா! இந்தப் புதிய கார் விற்பனைக்கு வந்தாலும், பழைய இண்டிகா தொடர்ந்து விற்பனையில் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது டாடா.

பத்து வருடங்களாக இண்டிகாவில் பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ள டாடா, இதில் என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க