பழைய கார்... பல்லாயிரம் கோடி!

டிசம்பர் மாதம் என்றால், புதிய கார் விற்பனைதான் டல்லடிக்கும். ஆனால், பழைய கார்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. நம் நாட்டில் ஆண்டுக்கு 46,000

கோடி அளவுக்கு பழைய கார் தொழிலில் புழங்குகிறது என்கிறது ஒரு தகவல்! இதில், தமிழகத்தின் பங்கு கணிசமானது. அதனால்தான் கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த பழைய கார் வாங்கி விற்கும் தொழிலில் செயல்பட்டு வருகின்றன!

சென்னையில் மட்டுமே மாதந்தோறும் சுமார் 6,000 புதிய கார்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு எண் பெறுகின்றன. அதேபோல், பெயர் மாற்றம் செய்யச் செல்லும் கார்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 3,500 என்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில்தான் அதிக அளவு பழைய கார்கள் வாங்கி விற்கப்படுகின்றன. அடுத்த இடம் கோவைக்கு. அதற்கு அடுத்துதான் மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்