மெக்கானிக் கார்னர்

வீல் பேரிங் செயலிழப்பதை எப்படி உணர்வது?

பைக்கில் ஏற்படும் அதிர்வுகளை ஹேண்டில் பார் மூலம் நம்மால் உணர முடியும். இது ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் இருந்தால் பயமில்லை. ஆனால், இதுவே மிக அதிகமானால் ஆபத்துதான். மேலும், இந்த அதிர்வுகள் வேகமாகச் செல்லும்போது பன்மடங்கு அதிகமாகும். நகரப் பயன்பாட்டில் பெரும்பாலும் வேகமாகச் செல்ல முடியாது என்பதால், பெரிதாகப் பிரச்னை இல்லை. இதுவே மற்ற இடங்களில் செல்லும்போது நிச்சயம் ஆபத்துதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்