லாரன்சோ சாம்பியன் ஆனது எப்படி?

2010-ம் ஆண்டு மோட்டோ ஜீபி சீஸன், ரேஸ் வரலாற்றில் மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒன்பது முறை பைக் ரேஸ் உலக சாம்பியன்  பட்டம் வென்றவரான ராஸியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, யமஹாவின் செல்லப் பிள்ளையாக இருந்த ராஸியை, அணியை விட்டே வெளியேற்றும் அளவுக்கு ஆதிக்க நாயகனாக வலம் வந்தவர், ஸ்பெயின் நாட்டின் முரட்டுக் காளை ஜார்ஜ் லாரன்சோ!

 ஆனால், இந்த முறையும் ராஸி சாம்பியானாகி விடுவார் என்கிற எதிர்பார்ப்புகளுக்கு இடையில்தான் 2010-ம் ஆண்டின் மோட்டோ ஜீபி சீஸன் துவங்கியது. காரணம், லாரன்சோ தொடர்ந்து சந்தித்த விபத்துகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்