எண்ட்யூரன்ஸ் ரேஸ்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

எட்டு மணி நேரம் நடக்கும் சர்வதேச எண்ட்யூரன்ஸ் ரேஸில் பங்கு பெற்று, சென்னை திரும்பி இருக்கிறார் பைக் ரேஸர் கிருஷ்ணன் ரஜினி. கத்தாரில் உள்ள டோஹாவில் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்ற இந்த ரேஸில் கலந்துகொண்டு திரும்பி இருக்கும் ரஜினி, சர்வதேச ரேஸ் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

 ''நான் இதுவரை சூப்பர் பைக் ரேஸ்களில்தான் பங்கெடுத்து இருக்கிறேன். எண்ட்யூரன்ஸ் ரேஸ் போட்டிகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர பங்கேற்றது இல்லை. 'எஃப்.ஐ.எம் எண்ட்யூரன்ஸ் பைக் ரேஸில் கலந்து கொள்ள இந்திய வீரர் ஒருவர் வேண்டும்’ என்று கத்தார் அணியினர், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பைக் (திவிஷிசிமி) கேட்டு இருக்கிறார்கள். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பு தான் என்னைத் தேர்ந்தெடுத்து இந்த வாய்ப்பை வழங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்