மோட்டார் நியூஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஹோண்டா பிரையோ ரெடி!

 டொயோட்டா எட்டியோஸ் ஹேட்ச்பேக் காருக்குப் போட்டியாக, ஹோண்டா நிறுவனம் களம் இறக்க இருக்கும் காரின் பெயர் 'பிரையோ!’ நம் நாட்டுக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த கார் . பிரையோ என்றால், 'வேடிக்கையான சின்ன கார்’ என்று அர்த்தமாம்! 1.2 லிட்டர், 3 சிலிண்டர், வி-டெக் தொழில்நுட்பம் இல்லாத இன்ஜினை, இதில் பொருத்த திட்டமிட்டு இருக்கிறது ஹோண்டா. ஜாஸைப் போலவே அதிக இடவசதி, ஏபிஎஸ், காற்றுப் பை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த காரை, சுமார் 5 லட்ச ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்