கல்மாடியின் கையில் டெல்லி ரேஸ் டிராக்?

'2011-ம் ஆண்டு ஃபார்முலா-1 சீஸனில் டெல்லியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது’ என்ற செய்தி, ரேஸ் ரசிகர்களை உற்சாகமாக்கி இருக்கும் அதே வேளையில், 'காமன்வெல்த்’ கல்மாடியின் கை இந்த டெல்லி ரேஸிலும் தொடர்வதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!

 நம் நாட்டில் முதன்முறையாக அடுத்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி டெல்லி அருகே உள்ள ஜேபி ரேஸ் மைதானத்தில் ஃபார்முலா-1 ரேஸ் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், ''குறிப்பிட்ட காலத்துக்குள் ரேஸ் டிராக் தயாரானால்தான் இங்கே ரேஸ் நடத்தப்படும். இல்லையென்றால், டெல்லி ரேஸ் கேன்சல் செய்யப்படும்'' என்று அறிவித்திருக்கிறது போட்டிகளை நடத்தும் ஃபார்முலா-1 நிர்வாகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்