கலாசாரப் பயணி!

பெங்களூரு to ஸ்பித்தி பள்ளத்தாக்குBIKE TOUR

பித்தி வேலி... நம் நாட்டின் மணி மகுடமாக அமைந்திருக்கும்

 
இமாச்சல் பிரதேசத்தின் பனிப் பாலைவனம். சீனா, திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இங்கு, காரில் சென்று வருவதே இமாலய சாதனைதான். ஆனால், இந்த இடத்துக்கு பல்ஸர் 180 பைக்கில் தனி மனிதனாகப் பயணம் சென்று வந்துள்ளார் மைசூரைச் சேர்ந்த நந்து பிரபாகர்.

 பைக் பிரியரான இவர், பணி நிமித்தம்  வெளியூர் செல்வதென்றால் கூட பைக்கிலேயே கிளம்பி விடுவாராம். பெங்களூரு - மைசூர் 140 கி.மீ தூரம் இவரைப் பொறுத்தவரை மினி பஸ்ஸில் செல்வதுபோன்ற தூரம். பெங்களூருவில் இருந்து ஸ்பித்தி வேலி கிட்டத்தட்ட 8,000 கி.மீ தூரம். 400 லிட்டர் பெட்ரோலுடன் 20 நாட்களையும் செலவழித்து வந்த ஜிலீர் ஜில் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நந்து பிரபாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்