வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

>>சார்லஸ், சுரேன்

த்ரில்லிங் ரேஸாக நடந்து முடிந்திருக்கிறது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ். பரபரப்புக்கு பாப்புலரான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் முதல் சுற்று, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிலிப் தீவில் நடைபெற்றது. முதல் ரேஸில் கார்லோஸ் செக்காதான் சூப்பர் ஹீரோ! அன்று நடைபெற்ற இரண்டு ரேஸ்களிலும் செக்கா வென்று 'டபுள்’ பட்டம் பெற்றதோடு, டுகாட்டி பைக்கை வைத்து ரேஸ் டிராக்கில் அனல் மூட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்