கிரேட் எஸ்கேப்: சென்னை to மேல்கோட்டை

அம்மாவின் அம்மா பிறந்த ஊர்!

>>கா.பாலமுருகன், இரா.வினோத்  >>பொன்.காசிராஜன்

ரமான கட்டுமானத்துக்கும், சக்தி வாய்ந்த இன்ஜினுக்கும் பெயர்

 
பெற்ற ஃபியட் நிறுவனத்தின் லீனியா மிக அழகான கார். அழகுடன் அசாத்தியமான பலத்தையும் கொண்டதுபோல, தற்போது இதில் 114 bhp சக்தி அளிக்கக் கூடிய இன்ஜினைப் பொருத்தி இருக்கிறது ஃபியட். இந்த பவர்ஃபுல் 'லீனியா டி-ஜெட்’ காரில், கடந்த மாதம் மைசூர் அருகே இருக்கும் மேல்கோட்டை வரை பயணப்பட்டோம். லீனியாவை ஓட்டிப் பார்க்க 'மோ.வி’யின் வாசகர் ராஜ்மோகன், நம்முடன் பெங்களூருவில் இணைந்து கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்