கார் சொல்லும் பிள்ளை!

விஐ.பி. பேட்டி: ஜி.டி.கோபால் (சேர்மன்) ஜி.டி.நாயுடு குரூப் ஆஃப் கம்பெனிஸ்

>>எஸ்.ஷக்தி >> தி.விஜய்

சில சமயங்களில் நிறுவனத்தின் பெயரைச் சொன்னால்தான் அதை நிறுவியவரைத் தெரியும். ஆனால், யு.எம்.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’-ஐ பொறுத்தவரை இதை நிறுவியவர் யார் என்று சொன்னால்தான் இந்த நிறுவனத்தைத் தெரியும். ஆம், ஜி.டி.நாயுடுவால் துவக்கப்பட்ட நிறுவனம் இன்று ஜி.டி.நாயுடு குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரில் ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ், ஏரோ மாடல் இன்ஜின், மெடிக்கல் எக்யூப்மென்ட் என பல துறைகளில் தடம் பதித்துள்ளது. ஜி.டி.நாயுடுவின் மகனும், இந்த நிறுவனத்தின் சேர்மனுமான கோபாலை சமீபத்தில் சந்தித்தேன். பக்குவப்பட்ட பாசிட்டிவ் எண்ணங்களுடன், படு ஆப்டிமிஸ்டாக இருக்கிறார் மனிதர். இனி அவருடன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்