ரீ - டிசைன் பைக் - கழுகு!

எஸ்.கிருபாகரன்

புதுப்பேட்டை புண்ணியத்தில் அரதப் பழைய பைக்கை வாங்கி, பிறகு வலைதளத்தில் துழாவி, அன்றைக்குப் புது வரவாக உள்ள பைக்கைப் போன்று வடிவமைத்து, ஏரியாவைக்

 
கலங்கடிப்பதுதான் காஞ்சிபுரம் சதீஷ் ஹாபி. இதுவரை 16 பைக்குகளுக்கு மேல் வடிவமைத்திருக்கும் இந்த பைக் காதலர் பயன்படுத்தும் எந்த பைக்கையும் ஆறு மாதங்களுக்கு மேல் வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாதவர். ஒரு மாலை நேரத்தில் அவரோடு அளவளாவினோம். ''பாஸ், பைக் மேல காதல் வந்ததுக்குப் பெரிய ஆதி அந்தமெல்லாம் ஒண்ணுமில்ல. நாலாவது படிக்கிறப்போ என் நண்பன் ஒருத்தன் ரேஞ்சர் சைக்கிள் வச்சுக்கிட்டு ரொம்ப ஸீன் போட்டான். அதைப் பார்த்துட்டு நானும் எங்கப்பா கிட்ட சைக்கிள் வேணும்னு அடம்பிடிச்சேன். மனுசன் செகண்ட் ஹேண்ட் சைக்கிள் ஒண்ணு வாங்கித் தந்து வெறுப்பேத்திட்டாரு. வந்ததே கோபம்... என்ன பண்றேன் பாருன்னு ரஜினி மாதிரி அந்த சைக்கிள் மேலயே சபதம் பண்ணிட்டு வந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்