தேனியைச் சுற்றும் ராணுவ ஜீப்!

ஆர்.குமரேசன்  வீ.சிவக்குமார் 

 

ராணுவ வீரர்களால் பெரிதும் விரும்பப்படும் வாகனம் ஜீப். அதுவும் ஃபோர்டு நிறுவனத்தின் 'லோ பானெட்’ மாடல் ஜீப் என்றால், ஈர்ப்பு கூடும். அந்தளவுக்கு தன்னுடைய தோற்றத்தால் வசீகரிக்கக் கூடியது இந்த அமெரிக்க ராணுவ ஜீப். கடந்த 17 ஆண்டுகளாக ஃபோர்டு 'லோ-பானெட்’ ஜீப் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறார் தேனியைச் சேர்ந்த மகேஷ். ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர், பெட்ரோல் பங்க், விவசாயம் என பல ஏரியாக்களில் பட்டையைக் கிளப்பும் மகேஷ், ''என்னுடைய அடையாளமே இந்த ஜீப்தான்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்