இனி யாரும் பிடிக்க முடியாது!

சார்லஸ்

செபாஸ்ட்டியன் வெட்டல், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது! நடந்து முடிந்திருக்கும் 9 ரேஸ்களில் 6-ல் வெற்றி பெற்று, 204 புள்ளிகளுடன் சாம்பியன் ஷிப் பர்த்-ஐ 'கன்ஃபார்ம்’ செய்திருக்கிறார் வெட்டல். இவருக்கு அடுத்தபடியாக ரெட்புல் அணியின் மற்றொரு வீரரான மார்க் வெப்பர், வெறும் 124 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இனி வரும் ரேஸ்களில் தொடர்ந்து வெட்டல் தோல்வியடைந்து, பின் வரிசைக்குத் தள்ளப்பட்டால் மட்டுமே மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது நடப்பதாகத் தெரியவில்லை. ரெட்புல் அணியின் ரெனோ கார்களின் வேகம் இந்த முறை பிரம்மிக்க வைப்பதாக இருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்