யாருக்குப் பட்டம்?

லாரன்சோ, பெட்ரோஸா ஸ்டோனர்

சார்லஸ்

ந்த ஆண்டு, மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டத்தை யாரும் எளிதில் வென்றுவிட முடியாது! கேஸி ஸ்டோனர், பெட்ரோஸா, ஜார்ஜ் லாரன்சோ எனப் பரபரக்கிறது மோட்டோ ஜீபி 2011. கடந்த மூன்று ரேஸ்களில் பென் ஸ்பீஸ், ஜார்ஜ் லாரன்சோ, டேனி பெட்ரோஸா என மாறி மாறி வெற்று பெற்று, மோட்டோ ஜீபி பந்தயத்துக்கு உயிரூட்டி இருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்