நகையா? நானோவா?

கோல்டு ப்ளஸ் நானோ

 

லகின் மிக விலை குறைந்த காரான டாடா நானோ, விரைவில் உலகின் அதிக விலை கொண்ட காராக மாற இருக்கிறது! ஆம், இந்த புத்தம் புதிய டாடா நானோ காரின் விலை கிட்டத்தட்ட 22 கோடி ரூபாய்! 'அப்படி என்ன தங்கமா இருக்கிறது, இந்த காரில்?’ என்று கேட்டால், ஆம், முழுதும் தங்கமாகத்தான் இருக்கிறது. அதுவும் எவ்வளவு தெரியுமா... 75 கிலோ தங்கம்! 

'இவ்வளவு விலை கொடுத்து இந்த காரை யார் வாங்குவார்கள், தங்க காரை சாலையில் ஓட்ட முடியுமா, இவ்வளவு தங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் சாலையில் ஓட்ட முடியாதே...!’ - இப்படி ஏராளமான கேள்விகள் எழலாம். ஆனால், இந்த கார் விற்பனைக்கு அல்ல. ஒரே ஒரு கார் மட்டுமே இப்படி தங்கத்தால் இழைக்கப்படுகிறது. அதிவிரைவில் இந்த காரை டாடா குழுமத்தைச் சேர்ந்த 'டைட்டன் கோல்டுப்ளஸ்’ ஷோ ரூமில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்