இனி என்னவாகும் HERO HONDA

பைக்குகளின் விலை குறையும்..!?

சார்லஸ்

மீடியாக்கள் தொடர்ந்து எழுதி வந்ததைப் போலவே... இறுதியில் பிரிந்துவிட்டது 'ஹீரோ-ஹோண்டா’

கூட்டணி! உலகிலேயே அதிகமான மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் நிறுவனமாக, தொடர்ந்து பல ஆண்டுகளாக சாதனை படைத்த இந்த நிறுவனம், 26 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து இருந்தது. 'ஹோண்டா, இன்னொரு நிறுவனத்துக்கு லாபம் பெற்றுக் கொடுப்பதை விரும்பவில்லை, ஹீரோ நிறுவனம் தனியாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கூடத்தை திறந்து புதிய மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பதும் ஹோண்டாவுக்குப் பிடிக்கவில்லை’ என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கூட்டணிக்கு வேட்டு வைக்க பல செய்திகள் உலா வந்தன. 16-12-2010 அன்று அனைத்துச் செய்திகளும் உண்மையாவதுபோல் கூட்டணிப் பிரிவை அறிவித்திருக்கிறார் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்