கியாஷி - மாருதியின் 'நல்ல சகுனம்!'

பி.ஆரோக்கியவேல்

'பென்ஸின் சொகுசு, பிஎம்டபிள்யூவின் பர்ஃபாமென்ஸ்... இதுதான் கியாஷி’ - சற்று ஓவராக

உணர்ச்சிவசப்பட்ட மாருதியின் இன்ஜினீயர், கியாஷி குறித்து வாசித்த பாராட்டுப் பத்திரம் இது. ஆனால், கியாஷியின் பிரஸ் மீட்டில் மாருதியின் அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்ட டெஸ்ட் டிரைவர்கள், ''மாருதி சுஸ¨கி என்ற பெயரை சின்ன மற்றும் ஹேட்ச்பேக் கார்களோடுதான் மக்கள் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியிருக்க... ஹோண்டா அக்கார்டு, ஸ்கோடா சூப்பர்ப் போன்ற கார்களோடு போட்டி போடும் 20 லட்ச ரூபாய் காரை, வெற்றிகரமாக விற்பனை செய்ய முடியுமா?'' என்று வேறு வேறு வார்த்தைகளில் கேட்டுத் துளைத்தெடுத்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்