பீச் பக்கி!

 வே.கிருஷ்ணவேணி > எம்.உசேன்

டற்கரை மணலில் 80 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடிய ஒரு புதிய வாகனம் பெசன்ட் நகர் பீச்சில்

வந்திறங்கி இருக்கிறது என்ற தகவல் தெரிந்தவுடன், ''ப்ளீஸ்... உங்களுக்குத்தான் போலீஸ் ஆபீஸர்ஸைத் தெரியுமே... எங்களை அதுல ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப் போங்களேன்'' என்று நம்மிடம் வந்து அடம்பிடித்தார்கள் எஸ்.டி.என்.பி வைஷ்ணவா கல்லூரியின் டீன் டிக்கெட்டுகள். ATVஅதாவது, All Terrain Vehicles எனப்படும் இந்த வாகனத்தின் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள இத்தனை ஆர்வமா..? உடனடியாக கல்லூரி மாணவிகளுடன் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆஜர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்