மாருதி ஆல்ட்டோ K10

மோட்டார் விகடன் ரீடர்ஸ் டெஸ்ட்

சார்லஸ்
படங்கள்: வீ.நாகமணி

பவர்ஃபுல் காராக வெளிவந்திருக்கும் ஆல்ட்டோ கே-10, விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது. பொதுவாக, பைக்கில் இருந்து காருக்கு மாறுபவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் கார் ஆல்ட்டோ. அதனால், முதல் கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் மோட்டார் விகடனின் இளம் தலைமுறை வாசகர்களை, ஆல்ட்டோ கே-10 காரை டெஸ்ட் டிரைவ் செய்ய அழைத்தோம். வாசகர்களின் பார்வையில் காரின் பலம் என்ன, பலவீனம் என்ன? வாசகர் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்