எங்க ஊரு மெக்கானிக்!

புல்லட் மெக்கானிக்

சார்லஸ்
படங்கள்: கே.கார்த்திகேயன் 

ராயல் என்ஃபீல்டு புல்லட்... பைக் பிரியர்கள் மத்தியில் இதற்கு மட்டும் எப்போதுமே தனி கிரேஸ்

உண்டு. 'ஏதாவது ஒரு நல்ல பைக்கை வாங்கலாம்’ என்று நினைப்பவர்கள், இந்த பைக்கை வாங்க மாட்டார்கள். 'புல்லட்’ என்ற பெயரை நேசிப்பவர்களும், இதன் சத்தத்தைக் காதலிப்பவர்களும் மட்டுமே வாங்குவார்கள். இதை சர்வீஸ் செய்வதிலும் மிகக் கவனமாக இருப்பார்கள் இதன் ரசிக சிகாமணிகள். தனது பைக்கை எல்லா மெக்கானிக்குகளிடமும் சர்வீஸுக்கு விட்டுவிட மாட்டார்கள். புல்லட்டுகளை சர்வீஸ் செய்வதில் கைதேர்ந்த ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் மட்டுமே செல்வார்கள். அப்படிப்பட்ட மெக்கானிக்குகள் ஊருக்கு இரண்டு மூன்று பேர்தான் இருக்கக் கூடும். அதில், சென்னையில் மிகவும் முக்கியமானவர், புல்லட் மெக்கானிக் ஷங்கர். சென்னையில் உலவும் கணிசமான புல்லட் பைக்குகளின் டாக்டர் இவர்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்