விஜய் மல்லையா.. நோ மல்லையா! - விறுவிறுக்கிறார் கருண்

சார்லஸ்
படங்கள்: வீ.நாகமணி


ஹிஸ்பானியா அணியின் சார்பில், 2010 ஃபார்முலா-1 போட்டிகளில் கலந்துகொண்டு விட்டு, நீண்ட

இடைவெளிக்குப் பிறகு சென்னை திரும்பியிருக்கிறார் கரூண் சந்தோக். நரேன் கார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக ஃபார்முலா-1 போட்டிகளில் கலந்துகொண்ட இரண்டாவது இந்தியரான கரூண் சந்தோக்-ஐ கிழக்குக் கடற்கரைச் சாலையில் சந்தித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்