கிரேட் எஸ்கேப் - சென்னை to மேகமலை

தரையில் தவழும் மேகங்கள்..!

கா.பாலமுருகன்
படங்கள்: பொன்.காசிராஜன்

சம்பர் மாதக் குளிரும், அவ்வப்போது மிரட்டும் மழையும் சென்னையை நடுங்க வைத்துக்கொண்டு இருக்க... நிஸான் மைக்ரா டீசல் கார், டெஸ்ட் டிரைவுக்காக நம்மைத் தேடி வந்தது. ''மைக்ரா டீசல் டெஸ்ட் டிரைவுக்கு வரும்போது என்னையும் மறக்காமல் கூப்பிடுங்க சார்...'' என்று கோரிக்கை வைத்திருந்த தேனி வாசகர் நாகராஜும் நம் டீமுடன் இணைந்து கொண்டார். சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், தேனி, சின்னமனூர் வழியாக மேகமலை செல்லத் திட்டமிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்