பஞ்சர் போலீஸ்!

>>எஸ்.ஷக்தி

 

சிங்கிள் எஸ்.எம்.எஸ் கொடுத்தால், வீடு தேடி வந்து பஞ்சரை சரி செய்து கொடுக்குமளவுக்கு யூஸர் ஃப்ரெண்ட்லி காலமிது. ஆனால், கோவையின் புறநகர் பகுதியில் இரவு வேளையில் வீடு தேடி வந்து கார்களின் டயர்களை பஞ்சர் செய்து கொண்டிருக்கிறது ஒரு டீம். காலையில் ட்ரெயின், ஃப்ளைட்டைப் பிடிக்கப் போகிறவர்கள் இந்த பஞ்சர் பிரச்னையால் நொந்து நூலாகிறார்கள், நள்ளிரவில் அவசர சிகிச்சைக்காக ஆளை அள்ளிப் போட்டுவிட்டு காரை எடுப்பவர்களும் இந்தப் பிரச்னையால் கந்தலாகிறார்கள். 'சரி இந்த பஞ்சர் பேர்வழிகளைப் பற்றி போலீஸிடம் புகார் தெரிவிக்கலாமே!?’ என்கிறீர்களா... ஹிஹி! இந்த கைங்கர்யத்தைப் பண்ணுவதே போலீஸ்தான்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்