கோரிப்பாளையம் குயில்கள்!

மதுரை ஸ்கூட்டி கிளப்

>>  மோ.கிஷோர்குமார்  >> சொ.பாலசுப்ரமணியம்

 ப்பவுமே மோட்டார் விகடன்ல பைக் கிளப்னா பல்ஸரும் ஹோண்டாவும்தான் நிக்கணுமா? ஏன் எங்க ஸ்கூட்டி, ஆக்டிவாவெல்லாம் வரக் கூடாதா? 150

சிசி, 180 சிசி, 220 சிசி ரேஞ்சுல பசங்க பைக் வெச்சிருந்தாலும், அவங்களால எங்களோட ஸ்கூட்டிய ஓவர்டேக் பண்ணிட்டுப் போக முடியாது தெரியும்ல...'' என்று மதுரை சிலாங்கில் ஸ்கூட்டி கிளப்புக்கு இன்ட்ரோ தருகிறது மதுரை கோரிப்பாளையம் குயில்களில் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்